sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்தீயில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பல்

/

வனத்தீயில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பல்

வனத்தீயில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பல்

வனத்தீயில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பல்


ADDED : ஏப் 19, 2024 01:50 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார், மாக்கமூலா அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் ஏராளமான காய்ந்த மூங்கில்கள் உள்ளன. கோடை வறட்சியின் தாக்கம் காரணமாக, இப்பகுதியில் அடிக்கடி வனத்தீ ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு, அப்பகுதியில் மீண்டும் வனத்தீ ஏற்பட்டது. காய்ந்த மூங்கில்களில் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள், அப்பகுதிக்கு சென்று, தண்ணீர் பாய்ச்சி இரவு, 8:15 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினர்,எனினும், வனத்தீயில் ஏராளமான மூங்கில், எரிந்து சாம்பலாகியது. மழை வந்தால் மட்டுமே இப்பகுதியில் ஏற்படும் வனத்தீ பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும் நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us