தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ டிரைவர் தலைமறைவு

டிரைவர் தலைமறைவு

டிரைவர் தலைமறைவு


ADDED : மார் 06, 2025 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்; தலைமறைவான டிரைவரை, குன்னுார் மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

கோத்தகிரி அரவேணு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் மூர்த்தி,29. இவர் வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், கோத்தகிரியை சேர்ந்த, 15 வயதான மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக, சைல்ட் லைன், 1098 எண்ணில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குன்னுார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us