UPDATED : ஆக 10, 2024 08:07 PM
ADDED : ஆக 10, 2024 08:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்:குன்னூரில் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 15 வயது மாணவி, 5 மாத கர்ப்பமாக இருந்தது தொடர்பான புகாரின் பேரில், குன்னூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், ஓட்டுப்பட்டறை பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி முருகேசன், 55 என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறைக்கு அனுப்பப்பட்டார்.

