/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்
/
தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்
ADDED : மார் 25, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு 'தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்' என்று தலைப்பில், 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, 'என் வாக்கு என் உரிமை' என்ற தலைப்பில், அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மூலமும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

