sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை ரயிலில் இன்ஜின் கோளாறு; ஒரு மணி நேரம் தாமத பயணம்

/

மலை ரயிலில் இன்ஜின் கோளாறு; ஒரு மணி நேரம் தாமத பயணம்

மலை ரயிலில் இன்ஜின் கோளாறு; ஒரு மணி நேரம் தாமத பயணம்

மலை ரயிலில் இன்ஜின் கோளாறு; ஒரு மணி நேரம் தாமத பயணம்


ADDED : செப் 11, 2024 10:15 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : மேட்டுப்பாளையம்-- குன்னுார் இடையே இயக்கப்பட்ட மலை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினமும் காலை, 7:10 மணிக்கு புறப்படும் மலை ரயில், குன்னுாருக்கு காலை,10:00 மணிக்கு வந்து சேரும்.

நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் அருகே வந்த போது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்த பிறகு, குன்னுாருக்கு தாமதமாக காலை, 11:00 மணிக்கு வந்தது. இதனால், பயணிகள் சோர்வடைந்தனர். தாமதமாக வந்த மலை ரயில் வழக்கம் போல, டீசல் இன்ஜினுக்கு மாற்றப்பட்டு, ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us