/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீயணைப்பு நிலையத்தில் சமத்துவ தின உறுதிமொழி ஏற்பு
/
தீயணைப்பு நிலையத்தில் சமத்துவ தின உறுதிமொழி ஏற்பு
ADDED : ஏப் 12, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் தீயணைப்பு துறை நிலையத்தில் நேற்று சமத்துவ தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
வரும் ஏப்., 14ம் தேதி அம்பேத்கர், 134 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி அனுசரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று குன்னுார் தீயணைப்பு துறை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த தின சமத்துவ தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிலைய அலுவலர் குமார் உறுதிமொழியை வாசிக்க தீயணைப்புத் துறை வீரர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

