/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புனித வெள்ளி ஊர்வலம் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
/
புனித வெள்ளி ஊர்வலம் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
ADDED : மார் 29, 2024 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுார் குழந்தை இயேசு ஆலயத்தின் சார்பில், புனித வெள்ளி முன்னிட்டு உலக அமைதிக்காக பரிகார சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் கோழிக்கோடு சாலை நந்தட்டி அருகே, மதியம், 12:30 மணிக்கு துவங்கியது. அருட்தந்தை ராபர்ட் தலைமை வைத்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கிறிஸ்தவர்கள் கைகளில் சிலுவை ஏந்தி இயேசுவின் பாடலை பாடி வந்தனர்.
ஊர்வலம் நர்த்தகி வழியாக குழந்தை இயேசு ஆலயத்தில் நிறைவு பெற்றது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

