தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குறுமைய போட்டிகளில் அரசு பள்ளி அசத்தல்

குறுமைய போட்டிகளில் அரசு பள்ளி அசத்தல்

குறுமைய போட்டிகளில் அரசு பள்ளி அசத்தல்


ADDED : ஆக 24, 2024 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், மேட்டுப்பாளையம் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில், வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று வாகை சூடினர். இதே போல் மாணவிகள் எறிபந்து போட்டியில் 14 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று வாகை சூடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us