ADDED : ஆக 20, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;கலாம் கனவுகள் அறக்கட்டளை சார்பில், இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பிளஸ்2 அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் ௩ இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கேடயம், சீருடைகள் வழங்கப்பட்டன.
தகுதி ஒதுக்கீடு மூலம் குமரகுரு பொறியியல் கல்லுாரியில் சேர்ந்துள்ள தினேஷ்குமாருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது.அறக்கட்டளை தலைவர் தனபால்,நிர்வாகிகள்உதவித் தொகைகளை வழங்கினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

