தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி


ADDED : ஜூன் 12, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் பொது சேவை மையம், நேசக்குரல்ரத்த தான சேவை மையம் சார்பில், தாய், தந்தை இல்லாத மற்றும் ஒரு பெற்றோர் உள்ள மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அமைப்பின் செயலாளர் செல்வநாயகம் வரவேற்றார். தலைவர் சிவசுந்தரம் தலைமை வகித்தார். 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும், ஒற்றை பெற்றோர் உள்ள 15 மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. கல்வியின் அவசியம் குறித்து ஆசிரியர் தமிழ்செல்வன் விளக்கினார். நிர்வாகிகள் தியாகு, தம்பிராஜா, அருண், அரவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தில்லைநாதன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us