/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூலுாரில், ரூ. 2.87 லட்சம் பறிமுதல்
/
சூலுாரில், ரூ. 2.87 லட்சம் பறிமுதல்
UPDATED : மார் 22, 2024 12:49 PM
ADDED : மார் 22, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சூலுார் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாத, 2 லட்சத்து, 31 ஆயிரத்து, 500 ரூபாயும், 55 ஆயிரத்து, 500 ரூபாயும் இரு நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

