/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தவற விட்ட மொபைல் போன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
/
தவற விட்ட மொபைல் போன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ADDED : செப் 17, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் பஸ்சில் தவற விட்ட மொபைல் போனை, போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரியை சேர்ந்தவர் பிரியா. இவர் குன்னுாருக்கு வந்த போது மொபைல் போன் தவற விட்டுள்ளார். குன்னுார் புறக்காவல் நிலையத்தில் போலீசாரிடம், பிரியா புகார் தெரிவித்த நிலையில், அதே பஸ்சில் பயணம் செய்த ராஜலிங்கம் என்பவர் கண்டெடுத்து போலீசார் முன்னிலையில் ஒப்படைத்தார். போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

