தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆண் சடலம் விசாரணை

ஆண் சடலம் விசாரணை

ஆண் சடலம் விசாரணை


ADDED : ஜூன் 08, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அருகே குந்தச்சப்பை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிக்க சென்றுள்ளனர்.

அப்போது, உடல் அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டது. தகவலின் பேரில், ஊட்டி ஏ.டி.எஸ்.பி., ராஜ்குமார் உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் பிரவீணா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனையை நடத்தி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில்,‘மீட்கப்பட்ட உடல் அழுகிய நிலையில் உள்ளது. நேபாளத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மணிமாலா, 35, என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். பிரேத பரிசோதனை முடிவில் முழு விபரங்கள் தெரிய வரும். விசாரணையும் நடந்து வருகிறது,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us