தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேசிய லோக் அதாலத் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு

தேசிய லோக் அதாலத் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு

தேசிய லோக் அதாலத் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு


ADDED : ஜூன் 10, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்;பந்தலுார் நீதிமன்றத்தில், ' தேசியலோக் அதாலத்' நிகழ்ச்சி, நீதிபதி சிவக்குமார் தலைமையில் நடந்தது. அதில், விபத்து இழப்பீடு, வருவாய் வழக்குகள்,காசோலை வழக்குகள், குடும்ப பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து இருதரப்பினரிடையே பேசி தீர்வு காணப்பட்டது.

மொத்தம், 68 வழக்குகளை விசாரித்து, 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. வக்கீல்கள் சிவசுப்ரமணியம், சவுகத் அலி, சினு வர்கீஸ், ஜான்சன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us