தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இ---பாஸ் இணையதள முகவரி அறிவிப்பு

இ---பாஸ் இணையதள முகவரி அறிவிப்பு

இ---பாஸ் இணையதள முகவரி அறிவிப்பு


ADDED : மே 06, 2024 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களுக்கான, இ-பாஸ் இணையதள முகவரி அறிவிக்கப் பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, நாளை, 7ம் தேதி முதல், இ--பாஸ் பதிவு செய்து வர வேண்டும்.

அதன்படி, மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள், இ--பாஸ் பெறுவதற்கு, epass.tnega.org என்ற இணையதள முகவரியில் இன்று, (6ம் தேதி) காலை, 6:00 மணி முதல் பதிவு செய்து, இ---பாஸ் பெற்று கொள்ளலாம்.

இ--பாஸ் பதிவு நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us