sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாப பலி

/

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாப பலி

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாப பலி

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாப பலி


ADDED : செப் 13, 2024 02:07 AM

Google News

ADDED : செப் 13, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி தொட்லிங்கி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், 68.

இவர், நேற்று மாலை, 5:45 மணிக்கு தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் விடுதி அருகே, திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.






      Dinamalar
      Follow us