தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்

பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்

பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்


ADDED : ஜூலை 20, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2024 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:துாதுார்மட்டம் மற்றும் ஊட்டி அரசு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

குன்னுாரில் இருந்து துாதுார்மட்டம் சென்ற அரசு பஸ்சும், ஊட்டியில் இருந்து வந்த பஸ்சும் பேசும் கிளிஞ்சாடா பகுதியில் வளைவு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us