தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'பாவ பர்யூசன்' பிரார்த்தனை

'பாவ பர்யூசன்' பிரார்த்தனை

'பாவ பர்யூசன்' பிரார்த்தனை


ADDED : செப் 04, 2024 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி : ஊட்டியில் உள்ள ஜெயின் சமூகத்தினர், 'பாவ பர்யூசன்' எனும் பாவ மன்னிப்பு கோரும் சிறப்பு பிரார்த்தனை வாரத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

நடப்பாண்டுக்கான பாவ மன்னிப்பு வாரம் கடந்த, 31ம் தேதி துவங்கியது. வரும், 8 தேதி வரை நடக்கும் இந்த நிகழ்வில், ஜெயின் மக்கள், விரதம் இருந்து, உலக மக்களுக்காக, பாவ மன்னிப்பு கோரி நாள்தோறும், ஜெயின் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us