தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடைபாதை பாதிப்பு மக்கள் நடமாட சிரமம்

நடைபாதை பாதிப்பு மக்கள் நடமாட சிரமம்

நடைபாதை பாதிப்பு மக்கள் நடமாட சிரமம்


ADDED : மே 21, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:குன்னுார், 11வது வார்டு பழைய மருத்துவமனை நடைபாதை விரிசல் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

குன்னுார் பழைய மருத்துவமனை நடைபாதையை, 3 தெரு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த கன மழையால் நடைபாதை சேதமடைந்து சிமென்ட் தளம் பெயர்ந்தது. அடிப்பகுதி இடியும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us