/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் ரெட் கிராஸ் கூட்டம் ஒத்திவைப்பு
/
ஊட்டியில் ரெட் கிராஸ் கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : செப் 15, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டியில் நடக்கவிருந்த செஞ்சிலுவை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்திய செஞ்சிலுவை சங்கம், நீலகிரி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம், 17ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில், 16ம் தேதியில் இருந்த மிலாடி நபி பண்டிகை, 17ம் தேதிக்கு மாற்றப்பட்டு, அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பொதுக்குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கான மறுதேதி, பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.