தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை


ADDED : செப் 02, 2024 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்;தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின், 43 ஆண்டு மகா சபை கூட்டம், சூலுாரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்க நிர்வாகிகள் சரவணன், பாலகுமார், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு, வாரியமே ஏற்று நடத்த வேண்டும்.

கல்வி தகுதி அடிப்படையில் பதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us