தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு

காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு

காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூலை 27, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்;பந்தலுாரில், உங்களை தேடி உங்கள் ஊரில் இனம் திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், கரோலைன் மேற்கு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கான உணவு பொருட்களை ஆய்வு செய்ததுடன், பந்தலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட போசான் அபியான் திட்டத்தின் கீழ், 361 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, திறன் பேசிகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உட்பட பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us