தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உலா வரும் கால்நடைகள்; வாகனங்களை இயக்க சிரமம்

உலா வரும் கால்நடைகள்; வாகனங்களை இயக்க சிரமம்

உலா வரும் கால்நடைகள்; வாகனங்களை இயக்க சிரமம்


ADDED : செப் 13, 2024 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார் : குன்னுார்-கோத்தகிரி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக, குன்னுார் பஸ் ஸ்டாண்ட், வி.பி.,தெரு மற்றும் கோத்தகிரி சாலையில் மாடுகள் ஆங்காங்கே உலா வருகிறது.

ரயில்வே குடியிருப்பு சாலை பிரியும் வளைவு பகுதியில், தொடர்ந்து முகாமிடும் கால்நடைகளால் சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. சில சமயங்களில் இவை சாலைகளில் உறங்குகிறது. இதனால், அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.

எனவே, கால்நடைகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us