ADDED : மார் 28, 2024 03:40 AM
அ நிறம் | அளவு
ஊட்டி : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட, 1.10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை மாவட்டம் முழுவதும், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட, 1.10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
