/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் நீதிமன்றத்தில் 112 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 112 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 17, 2024 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுாரில் மக்கள் நீதிமன்றம், நீதிபதி சிவக்குமார் தலைமையில் நடந்தது.
அதில், 'காசோலை வழக்கு, வாகன விபத்துக்கள், குடும்ப பிரச்னைகள், வங்கி வழக்குகள் மற்றும் வராகடன் குறித்த வழக்குகள்,' என, மொத்தம், 3 லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான, 112 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, இரு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில், வக்கீல்கள் ஷினு வர்கீஸ், சிவசுப்ரமணியம், சவுகத், ஜான்சன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

