/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் விழுந்த மரம் அகற்றிய தீயணைப்பு துறை
/
சாலையில் விழுந்த மரம் அகற்றிய தீயணைப்பு துறை
ADDED : ஆக 17, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் பேரக்ஸ் ராணுவ மைய சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.
குன்னுாரில் நள்ளிரவில் மழை பெய்வதுடன் பகலில் வெயிலான காலநிலை நிலவுகிறது.
மழையின் காரணமாக, நேற்று அதிகாலை வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் - பேரக்ஸ் சாலையில், ராட்சத கற்பூர மரம் விழுந்தது.தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி, ராணுவ வீரர்களுடன் இணைந்து அகற்றினர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.