/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டின் அருகே கட்டுவிரியன்: கூடலுார் நகர மக்கள் அதிர்ச்சி
/
வீட்டின் அருகே கட்டுவிரியன்: கூடலுார் நகர மக்கள் அதிர்ச்சி
வீட்டின் அருகே கட்டுவிரியன்: கூடலுார் நகர மக்கள் அதிர்ச்சி
வீட்டின் அருகே கட்டுவிரியன்: கூடலுார் நகர மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 07, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்:கூடலுார் வீட்டின் அருகே அதிக விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு காணப்பட்டதால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடலுார் அக்ரஹாரம் பகுதியில், வீட்டின் அருகே பாம்பு ஒன்று இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அது அதிக விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் என்பது தெரியவந்தது. அதனை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை வனத்தில் விடுவித்தனர். குடியிருப்புக்கு அருகே அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.