/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் போக்குவரத்து நெரிசல்: கலெக்டர் நேரில் ஆய்வு
/
ஊட்டியில் போக்குவரத்து நெரிசல்: கலெக்டர் நேரில் ஆய்வு
ஊட்டியில் போக்குவரத்து நெரிசல்: கலெக்டர் நேரில் ஆய்வு
ஊட்டியில் போக்குவரத்து நெரிசல்: கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : செப் 05, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், ஊட்டிக்கு வரும் போது வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு ஊட்டி கமர்சியல் சாலையில் சோதனை அடிப்படையில் மூன்று நாட்களுக்கு வாகனங்கள் நிறுத்தாமல் இந்த சாலை முழுவதும் ஓவியங்கள் மூலமாகவும் பூச்செடிகள் அலங்கரித்தும் பொதுமக்கள் இந்த சாலையை முழுவதுமாக நடந்து சென்று ரசிக்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . இந்த பகுதிகளை இரவில் நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார் .