sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரிக்குள் நுழைய இ - -பாஸ் முறை அமல்

/

நீலகிரிக்குள் நுழைய இ - -பாஸ் முறை அமல்

நீலகிரிக்குள் நுழைய இ - -பாஸ் முறை அமல்

நீலகிரிக்குள் நுழைய இ - -பாஸ் முறை அமல்


ADDED : மே 07, 2024 11:18 PM

Google News

ADDED : மே 07, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சுற்றுலா பயணியர் வருகை அதிகமானதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது. இதை கட்டுப்படுத்த, நேற்று முதல், ஜூன் 30ம் தேதி வரை வாகனங்கள் இ -- பாஸ் பெற்று, நீலகிரிக்கு வர, ஐகோர்ட் உத்தரவிட்டது.

தொடர்ந்து, இ- - பாஸ் பெறுவது தொடர்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு தடையும் இல்லை. முறையாக இ -- பாஸ் பெரும் அனைத்து வாகனங்களும் வரலாம்' என, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.

அதன்படி, நேற்று காலை முதல், நீலகிரி மாவட்டத்திற்கு நுழையும் வாகனங்களுக்கு இ -- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம் - கேரளா -- கர்நாடக மாநில எல்லைகளில் வருவாய் துறையினர் மற்றும் மகளிர் சுயஉதவி குழு அடங்கியக் குழுக்கள், நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து, இ- - பாஸ் உள்ள வாகனங்களை அனுமதித்தனர்.

இ-- - பாஸ் பெறாத வாகனங்களுக்கு உடனடியாக, பாஸ் பெற வசதியாக, ஊழியர்கள் 'கியூ .ஆர்' குறியீடு ஸ்கேன் வசதியும் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us