தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி


ADDED : ஜூலை 08, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் உள்ள இளைப்பாறுதல் மைய ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எம்.பி., அலுவலகத்தில் நடந்தது.

நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். குன்னுார் எம்.எல்.ஏ., ராஜூ , மாவட்ட அவைதலைவர் போஜன், துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜா பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us