/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
/
காட்டு யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
காட்டு யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
காட்டு யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம்: ஒருவர் கைது
ADDED : ஆக 09, 2024 07:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில், வாழைத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி, ஆண் காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, இடத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணனை வனத்துறையினர் கைது செய்து, மின் வேலி அமைக்க பயன்படுத்திய மின்சாதனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.