/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்றாவது நாளாக போராட்டம் ஊட்டியில் 150 பேர் கைது
/
மூன்றாவது நாளாக போராட்டம் ஊட்டியில் 150 பேர் கைது
மூன்றாவது நாளாக போராட்டம் ஊட்டியில் 150 பேர் கைது
மூன்றாவது நாளாக போராட்டம் ஊட்டியில் 150 பேர் கைது
ADDED : பிப் 06, 2026 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: சத்துணவு ஊழியர்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
சத்துணவு ஊழியர்கள் மூன்றாவது நாளாக நேற்று ஊட்டி ஏ.டி.சி.,யில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுஜாதா தலைமை தாங்கினார்.
அரசுத்துறை காலி பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அதில், 150 பேர் கைது செய்யப்பட்டனர்.