sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

/

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று


ADDED : ஜன 03, 2024 01:04 AM

Google News

ADDED : ஜன 03, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;நீலகிரியில், 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி கலெக்டர் அருணா கூறுகையில்,''நீலகிரியில், 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us