தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மூன்று தொகுதியில் 736 ஓட்டு சாவடிகள்

 மூன்று தொகுதியில் 736 ஓட்டு சாவடிகள்

 மூன்று தொகுதியில் 736 ஓட்டு சாவடிகள்


ADDED : ஏப் 13, 2026 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில்,3 தொகுதிகளில் ஓட்டுசாவடிகள் மறு சீரமைப்பிற்கு பின் புதிதாக, 46 ஓட்டு சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம், 736 ஓட்டு சாவடிகள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் தொகுதிகளில் முன்பு, 690 ஓட்டுசாவடிகள் இருந்தது. ஓட்டுசாவடிகள் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1200க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஓட்டுசாவடிகள் பிரிக்கப்பட்டு புதிதாக, 49 ஓட்டுசாவடிகள் உருவாக்கப்பட்டது. குறைவான வாக்காளர்களை கொண்ட, 3 ஓட்டுசாவடிகள் அருகில் உள்ள ஓட்டுசாவடிகளுடன் இணைக்கப்பட்டதால் புதிய ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை, 46 ஆனது.

18 ஓட்டுசாவடிகளின் இடம் மற்றும் கட்டடம் மாற்றப்பட்டுள்ளது. மறு சீரமைப்பிற்கு பின் ஊட்டி தொகுதியில், 254 ஓட்டுசாவடி, கூடலூர் தொகுதியில், 238 ஓட்டுசாவடி, குன்னூர் தொகுதியில், 244 ஓட்டுசாவடிகள் என, தற்போது 736 ஓட்டு சாவடிகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us