sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு

/

பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு

பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு

பகலிலும் எரியும் ஹைமாஸ் விளக்கு


ADDED : அக் 24, 2025 11:37 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: குன்னூரில் பகலிலும் ஹைமாஸ் விளக்குகள் எரிந்தது.

குன்னூர் நகராட்சியின் சார்பில், பஸ் ஸ்டாண்ட், பெட்போர்டு, மவுன்ட பிளசன்ட் உட்பட பல இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் நேற்று காலை 10: 00 மணியளவிலும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது.

மக்கள் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு இரவில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருந்ததால் இருள் சூழ்ந்து சிரமப்பட வேண்டி இருந்தது ; தற்போது பகலிலும் எரியவிடப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, என்றனர்.






      Dinamalar
      Follow us