sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : மே 12, 2025 10:57 PM

Google News

ADDED : மே 12, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், ; மசினகுடி துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

முதுமலை அருகே, மசினகுடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா, 2ம் தேதி காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

9ம் தேதி காலை, 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, புண்ணியாக வாசனம், சுவாமி உத்தரவு பெறுதல், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை நிகழ்ச்சிகள் நடந்தது.

மாலை, 4:00 மணிக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி பூஜை நடந்தது.

10ம் தேதி காலை, 9:00 மணிக்கு நவ துர்கா கலச பூஜை, துர்கா சகஸ்ரநாம பாராயணம், சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும், மதியம் கோபுர கலசம் நிலை நிறுத்துதல், எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, இரண்டாம் கால பூஜை, வேதிகை அர்ச்சனை, நாடி சந்தானம், கடகம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us