கோத்தகிரி சாலையில் திடீரென முறிந்து விழுந்த மரம்
கோத்தகிரி சாலையில் திடீரென முறிந்து விழுந்த மரம்
ADDED : ஏப் 15, 2026 08:37 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் கோத்தகிரி சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.
நேற்று காலை, 8:30 மணியளவில் குன்னுார் கோத்தகிரி சாலையில் வட்டப்பாறை அருகே மரம் முறிந்து மின்கம்பிகள் மீதும் விழுந்தது. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழிபர்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர்.
