/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மின் கம்பத்தில் சிக்கிய மரநாய் 'எஸ்கேப்'
/
குன்னுாரில் மின் கம்பத்தில் சிக்கிய மரநாய் 'எஸ்கேப்'
குன்னுாரில் மின் கம்பத்தில் சிக்கிய மரநாய் 'எஸ்கேப்'
குன்னுாரில் மின் கம்பத்தில் சிக்கிய மரநாய் 'எஸ்கேப்'
ADDED : ஜூலை 08, 2025 08:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் வண்டிச்சோலை பிரிவு, சிம்ஸ் பார்க் அருகே கார்ன்வால் ரோட்டு குடியிருப்பு அருகே இருந்த மின்கம்பத்தில் மரநாய் ஒன்று இருந்தது. தகவலின் பேரில், மின்வாரியத்தினர் மின்சப்ளையை துண்டித்தனர்.
போலீசார் மற்றும் வனத்துறையினர் ஏணி வைத்து அதில் ஏறி மர நாயை விரட்டினர். அங்கிருந்து மின்கம்பி வழியாக சென்று வீட்டின் மீது தாவி வனப்பகுதிக்குள் சென்றது. அழிவின் பிடியில் உள்ள மரநாய், எந்த பாதிப்பும் இல்லாமல் சென்றதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.