தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பணம் பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க அறிவுரை

 பணம் பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க அறிவுரை

 பணம் பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க அறிவுரை


ADDED : ஏப் 08, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடந்தது.

தேர்தல் பொது பார்வையாளர் சுகாஷ், தேர்தல் அலுவலரான கூடுதல் கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தனர். தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஏற்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் சமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் பொது பார்வையாளராக சுகாஷ் (8610565434), காவல் பார்வையாளராக லதா மனோஜ்(9080130347) , அஜித் டான் (6380677984) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பணபட்டுவாடா உள்ளிட்ட புகார்கள் இருப்பின் மொபைல் எண்களில் பார்வையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதில், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us