தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அ.தி.மு.க., வேட்பாளர் குன்னுாரில் வேட்பு மனு

 அ.தி.மு.க., வேட்பாளர் குன்னுாரில் வேட்பு மனு

 அ.தி.மு.க., வேட்பாளர் குன்னுாரில் வேட்பு மனு


ADDED : ஏப் 06, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குன்னுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சியின் வேட்பாளர் சாந்திராமு, லாலி மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக வந்து, கூடுதல் கலெக்டர் சங்கீதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில்,''குன்னுாரில் எமரால்டு குடிநீர் திட்டம், கோத்தகிரியில் அரவேனு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கியது போல, தினமும் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலம், புதிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். குன்னுார் மார்க்கெட் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தெங்குமரஹாடா, அள்ளிமாயார், கல்லம்பாளையம் விவசாயிகளுக்கு இலவச பம்ப், மின்சாரம், ஆற்றுப்பாலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பஸ் வசதி செய்து தரப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us