sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கலைஞர் கனவு இல்லம்; தாயகம் திரும்பியவர்கள் மனு

/

கலைஞர் கனவு இல்லம்; தாயகம் திரும்பியவர்கள் மனு

கலைஞர் கனவு இல்லம்; தாயகம் திரும்பியவர்கள் மனு

கலைஞர் கனவு இல்லம்; தாயகம் திரும்பியவர்கள் மனு


ADDED : ஜூலை 01, 2025 09:46 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க கோரி தாயகம் திரும்பியவர்கள் மனு அளித்துள்ளனர்.

அதிகரட்டி பகுதியை சேர்ந்த பாலன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

ஊட்டி அருகே அதிகரட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் தின கூலியாக வேலை செய்து வருகிறேன். இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்துள்ளேன். மனு குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநில அரசு , கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் , இலவச வீடு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் , அதிகரட்டி சுற்று வட்டாரத்தில் தாயகம் திரும்பிய இலங்கை மக்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us