ADDED : மே 07, 2025 01:48 AM
அ நிறம் | அளவு
குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குன்னுார் வருவாய் துறை சார்பில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தாசில்தார் ஜவகர், முதல் கையெழுத்திட்டு, துவக்கி வைத்தார். தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பொதுமக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர்.
