தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 30, 2025 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், சேரம்பாடி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள்; சைபர் குற்ற செயல்கள்; போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். போலீசார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us