sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு மலை ரயில் இயக்கம்

/

ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு மலை ரயில் இயக்கம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு மலை ரயில் இயக்கம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு மலை ரயில் இயக்கம்


ADDED : அக் 13, 2024 05:59 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் - ஊட்டி மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், நுாற்றாண்டு பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஊட்டி - குன்னுார் இடையே தினமும் தலா, நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று காலை 8:20 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம் துவங்கியது. ஊட்டியில் இருந்து மாலை, 4:45 மணிக்கு குன்னுாருக்கும் இந்த ரயில் இயக்கப்பட்டது.

இதேபோல், ஊட்டி - கேத்தி இடையே 'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்' எனப்படும் சுற்று ரயில், காலை 9:45, 11:35, மாலை 3:00 மணி என, மூன்று முறை இயக்கப்பட்டது. இன்றும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு பின், நவ 2, 3ம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயங்குகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - ஊட்டி சிறப்பு மலை ரயிலை மீண்டும் இயக்க சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us