/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாயை பிரிந்து ஊருக்குள் வந்த குட்டி யானை
/
தாயை பிரிந்து ஊருக்குள் வந்த குட்டி யானை
ADDED : ஜன 11, 2025 09:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, எடையூர்குண்ணு பகுதியில், நேற்று மதியம் தாயை பிரிந்த நிலையில், ஊருக்குள் குட்டி யானை ஒன்று வந்தது.
இதுகுறித்து ஊர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர்.யானையை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று அதனை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.