/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல 5 நாட்களுக்கு தடை
/
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல 5 நாட்களுக்கு தடை
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல 5 நாட்களுக்கு தடை
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல 5 நாட்களுக்கு தடை
ADDED : மே 15, 2024 04:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை (மே 16) முதல் மே 20ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
சோதனை சாவடியை மாற்றி அமைக்கும் பணி நாளை 16ம்' தேதி முதல் மே 22ம் தேதி வரை நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.