தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கரடி நடமாட்டம்

கரடி நடமாட்டம்

கரடி நடமாட்டம்


ADDED : செப் 27, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்:

குன்னுார் வெலிங்டன் அருகே, அம்பேத்கார் நகர் கன்னி மாரியம்மன் கோவிலுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி, அங்கிருந்த நாட்டு சர்க்கரையைத் தின்றுவிட்டு, விளக்குகளில் இருந்த எண்ணெயையும் குடித்துவிட்டு சென்றுள்ளது. காலையில் கோவில் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கலைந்து கிடந்தது.

இச்சம்பவம் குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். என, தெரிவித்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us