தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பகல் நேரத்தில் காட்டெருமை நடமாட்டம்

பகல் நேரத்தில் காட்டெருமை நடமாட்டம்

பகல் நேரத்தில் காட்டெருமை நடமாட்டம்


ADDED : ஜன 03, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார் : குன்னுார் அருகே அருவங்காடு பகுதிகளில், 15க்கும் மேற்பட்டகாட்டெருமைகள் முகாமிட்டுள்ளன.

பகல் நேரத்தில், அருவங்காடு ஜெகதளா சாலை, தொழிற்சாலை குடியிருப்பு, விநாயகர் கோவில், கலைமகள் தெரு வழியாக உதயம் நகரில் உலா வருகின்றன. நேற்று காலை ஒசட்டி பகுதிக்கு சென்ற காட்டெருமைகள் நடைபாதையில் அணிவகுத்துசென்றது.

இதனால், பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர் அச்சமடைந்தனர். அங்கிருந்துசென்ற பிறகே பள்ளிக்கு சென்றனர். வனத்துறையினர் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us