தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா

பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா

பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா


ADDED : மார் 30, 2025 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்; பந்தலுாரில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. முன்னதாக, பஜாரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகி சதீஷ் வரவேற்றார். நகர தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தர்மன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மகளிர் அணி நிர்வாகி விக்னேஸ்வரி தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, குத்துவிளக்கேற்றப்பட்டது. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிர்வாகி முரளி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us