தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ படகு இல்ல 'செல்பி ஸ்பாட்'

படகு இல்ல 'செல்பி ஸ்பாட்'

படகு இல்ல 'செல்பி ஸ்பாட்'


ADDED : நவ 26, 2024 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 10:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி; ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உட்பட, முக்கிய சுற்றுலா மையங்களில், விடுமுறை நாட்களில், 5,000 முதல், 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக, பனியுடன், குளிரான காலநிலை நிலவி வருகிறது. எனினும், கேரளா, கர்நாடக மாநிலங்கள் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து, திரளான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டு, சுற்றுலா மையங்களை கண்டுக்களித்து வருகின்றனர்.

குறிப்பாக, பல பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில் காணப்பட்டனர். அவர்கள், ஏரி கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 'செல்பி ஸ்பாட்டில்' புகைப்படம் எடுத்து, படகு சவாரி செய்து குதுாகலம் அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us